மாவட்ட செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration by the Marxist Communist Party

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அம்பையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பை:

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மாநில அரசுகளுக்கு தட்டுப்பாடின்றி கொரோனா தடுப்பூசி வழங்க கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், அம்பை கல்யாணி திரையரங்கம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெகதீஷ், நிர்வாகிகள் முருகன், பலவேசம், முத்துமாரி, சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
2. தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
4. இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சாத்தூரில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.