சூதாடிய 5 பேர் கைது


சூதாடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jun 2021 5:16 PM GMT (Updated: 18 Jun 2021 5:16 PM GMT)

சூதாடிய 5 பேர் கைது

அன்னவாசல், ஜூன்.19-
அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோல்டன்நகர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய காலாடிப்பட்டியை சேர்ந்த சுப்பையா (வயது 42) உள்பட 5 பேரை பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.730-ஐ  பறிமுதல் செய்தனர்.

Next Story