மாவட்ட செய்திகள்

வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது + "||" + Pokco Law

வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
கந்தர்வகோட்டை, ஜூன்.19-
கந்தர்வகோட்டை அருகே உள்ள காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் மதுபாலன் (வயது 25). இவர் 16 வயது சிறுவனை பாலியல் தொந்தரவு செய்து, அதை செல்போனில் வீடியோவாக பதிவிட்டு தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை செல்போனில் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் மதுபாலனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 10 வயது சிறுவனுடன் கட்டாய உறவு மோசான பாலியல் துன்புறுத்தல் ஆகாது - அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு
10 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொண்ட குற்றவாளிக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை குறைத்து அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2. மகளை பாலியல் பலாத்காரம் செய்து, அரசியல் பிரமுகர்களுக்கு விருந்தாக்கிய கொடூர தந்தை
சிறுமியின் தந்தை, அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட 28 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
3. சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.