அரக்கோணத்தில் திருமணமான கல்லூரி மாணவி மாயம்
தினத்தந்தி 19 Jun 2021 10:46 PM IST (Updated: 19 Jun 2021 10:46 PM IST)
Text Sizeஅரக்கோணத்தில் திருமணமான கல்லூரி மாணவி மாயம்
அரக்கோணம்
அரக்கோணம், கிருஷ்ணாம்பேட்டையை சேர்ந்தவர் விஷாலி (வயது 21). இவருக்கு 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. மேல் படிப்பு படிப்பதற்காக அரக்கோணத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றுவந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று மருந்து வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடுதிரும்பவில்லை. இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசில் அவரது தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire