மாடு திருட்டு


மாடு திருட்டு
x
தினத்தந்தி 20 Jun 2021 1:27 AM IST (Updated: 20 Jun 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

மாடு திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தை அடுத்துள்ள விஜயகோபலபுரத்தில் பாலன் என்பவருக்கு சொந்தமான பசு மாட்டினை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுபற்றி பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் தொடர்ந்து மாடுகள் திருட்டு போவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Next Story