சேலம் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


சேலம் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 20 Jun 2021 4:03 AM IST (Updated: 20 Jun 2021 4:03 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சேலம்:
கொளத்தூர், வீரபாண்டி, அஸ்தம்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
கொளத்தூர், கண்ணாமூச்சி, தின்னப்பட்டி, பாலமலை, அய்யம்புதூர், ஆலமரத்துப்பட்டி, சுப்பிரமணியபுரம், பண்ணவாடி, சவுரியார் பாளையம், குரம்பனூர், கருங்கல்லூர், சத்யாநகர், காவேரிபுரம், கோட்டையூர், தெலுங்கனூர், மாமரத்தூர், கத்திரிப்பட்டி, கணவாய்காடு, கோவிந்தபாடி, காரைக்காடு.
பெத்தாம்பட்டி, ராஜபாளையம், கரிக்கட்டாம்பாளையம், எட்டிமாணிக்கப்பட்டி, ராக்கிப்பட்டி, கூலிப்பட்டி, கீரனூர், செங்கோடம்பாளையம், பெரியசீரகாப்பாடி, ஏரிக்கரை, அம்மன் நகர், முக்கோணம்பாளையம், சேனைப்பாளையம், செல்லியம்பாளையம், சேர்வம்பாளையம், கடத்தூர், கடத்தூர் அக்ரஹாரம், பெருமாள் கோவில், குருநகர், தோட்டக்காடு, பொதியன்காடு, கோத்துபாலிக்காடு, மலங்காடு, அம்மையப்பநகர்.
சேலம் கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, கன்னங்குறிச்சி, புதுஏரி, சின்னகொல்லப்பட்டி, பெரியகொல்லப்பட்டி, சாயபாபா காலனி, ஏற்காடு அடிவாரம், மார்டன் தியேட்டர்.
நாளைமறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
கருப்பூர், வேம்படித்தாளம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் அன்று காலை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
காந்திநகர், தாழம்பு ஓடை, உடைந்த நகர், சீனிவாசா நகர், பனங்காடு, கிளாக்காடு, நரசோதிப்பட்டி, செந்தில் ஸ்கூல், சந்திரசேகர் மில்,  காடையாம்பட்டி, கே.கே.நகர், மெய்யனூர், காந்திநகர், புவனகணபதி கோவில், மோட்டூர், நடுவனேரி, காட்டூர், பெருமாகவுண்டம்பட்டி, பூங்கா நகர்.

Next Story