மணப்பாறை, துவரங்குறிச்சி பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
மணப்பாறை, துவரங்குறிச்சி பகுதிகளில் இன்று மின்சாரம் இருக்காது
மணப்பாறை,
மணப்பாறையை அடுத்த பொய்யைப்பட்டி, மணப்பாறைபட்டி, கருமலை, ஆமணக்கம்பட்டி, துவரங்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள மின்பாதையில் இன்று (திங்கள்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே உசிலம்பட்டி, முச்சந்தி, எப்.கீழையூர், சின்னமணப்பட்டி, பெரியமணப்பட்டி, ஆதம்பட்டி, கொடையகவுண்டம்பட்டி, பொடங்குப்பட்டி, காந்திநகர், மணப்பாறைபட்டி, ராஜிவ்நகர், சந்தியாகுபுரம், மதுரைரோடு, கல்லாத்துப்பட்டி, பூமலைப்பட்டி, திண்டுக்கல்ரோடு, மாரியம்மன் கோவில், கருமலை, மணியங்குறிச்சி, அம்மாசத்திரம், எண்டபுளி, சிலம்பம்பட்டி, டி.புதூர், அலங்கம்பட்டி, மாங்கனாபட்டி, கருப்பகோவில்பட்டி, பன்னாங்கொம்பு, கஞ்சநாயக்கன்பட்டி, காரைப்பட்டி, கள்ளக்காம்பட்டி, வேலக்குறிச்சி, கரடிப்பட்டி, சிங்கிலிப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் இருக்காது என்று மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story