4 ஆடுகள் திருட்டு


4 ஆடுகள் திருட்டு
x
தினத்தந்தி 21 Jun 2021 2:33 AM IST (Updated: 21 Jun 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

4 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன்(வயது 54). இவருக்கு அதே ஊரில் குரூர் செல்லும் சாலையில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் 5 ஆடுகள் வளர்ந்து வந்தார். அதில் 4 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story