கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் யோகா தினம்
தினத்தந்தி 22 Jun 2021 12:25 AM IST (Updated: 22 Jun 2021 12:25 AM IST)
Text Sizeகரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.
கரூர்
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு மருத்துவ கல்லூரி டீன் முத்துச்செல்வன் தலைமை தாங்கினார். இதில், டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இயற்கை உணவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை யோகா மற்றும் இயற்கை மருத்துவர் சுகுமார், உடலியல் துறைத் தலைவர் சுஜாதா ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire