மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல்


மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Jun 2021 11:15 PM IST (Updated: 22 Jun 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல்

வடகாடு, ஜூன்.23-
வடகாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து தலைமையிலான போலீசார் குரும்பிவயல், மஞ்சு வயல் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மஞ்சுவயல் அக்னி ஆறு மற்றும் குரும்பிவயல் அக்னி ஆறு ஆகிய பகுதிகளில் மாட்டுவண்டிகளில் மணல் அள்ளி வந்த 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story