காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்து தலைஞாயிறில் காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாய்மேடு;
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்து தலைஞாயிறில் காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்து
நாகை மாவட்டம் தலைஞாயிறு கடைத்தெருவில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
கோஷம் எழுப்பினர்
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமதாஸ், ஒன்றிய செயலாளர் கமல் ராம், நகர செயலாளர் அமானுல்லாகான் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story