தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 24 Jun 2021 2:10 AM IST (Updated: 24 Jun 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

தூக்குப் போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்

பெரம்பலூர்
பெரம்பலூர் 12-வது வார்டுக்கு உட்பட்ட சங்குப்பேட்டை விளாமுத்தூர் சாலை அருகே வசிப்பவர் சுப்ரமணி. இவரது மகன் தமிழரசன் (வயது 22). இவர் நேற்று மதியம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் தமிழரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர், தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story