திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 164 பேருக்கு கொரோனா


திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 164 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 Jun 2021 10:47 PM IST (Updated: 24 Jun 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 164 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மேலும் 164 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி 4 பேர் உயிரிழந்தனர். 

நேற்று வரை 48,418 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதில் 46,521 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். 1,316 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மாவட்டம் முழுவதும் இதுவரை 581 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.

Next Story