நங்கைமொழி கோவிலில் பவுர்ணணி பூஜை


நங்கைமொழி கோவிலில் பவுர்ணணி பூஜை
x
தினத்தந்தி 25 Jun 2021 9:22 PM IST (Updated: 25 Jun 2021 9:22 PM IST)
t-max-icont-min-icon

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி ஞானபிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

மெஞ்ஞானபுரம்;
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி ஞானபிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஏற்பாடுகளை பிரதோஷ அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

Next Story