5 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் வந்தது
தினத்தந்தி 25 Jun 2021 10:41 PM IST (Updated: 25 Jun 2021 10:41 PM IST)
Text Size5 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் வந்தது
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தேவையான அளவு தடுப்பூசி வரப்பெற்றுள்ளதால் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட பயன்பாட்டுக்காக கூடுதலாக 5 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் நேற்று வந்தன. எனவே முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire