மாணவ-மாணவிகள் கல்வி தொலைக்காட்சியை காணும்படி தண்டோரா போடும் தலைமை ஆசிரியர்
மாணவ-மாணவிகள் கல்வி தொலைக்காட்சியை காணும்படி தலைமை ஆசிரியர் தண்டோரா போட்டது வரவேற்பை பெற்றுள்ளது
உப்பிலியபுரம்,
மாணவர்களை தொலைக்காட்சியை பார்க்க அனுமதிக்க வேண்டாம் என்ற நிலைமை மாறி, கொரோனா காரணமாக வீட்டிலே முடங்கி கிடக்கும் மாணவர்கள், சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள, கல்வி தொலைக்காட்சியை பார்க்க வழியுறுத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வெங்கடாசலபுரம் அரசு மானிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவி, வீதி, வீதியாக தண்டோரா போட்டது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Related Tags :
Next Story