மதுவிற்றவர் கைது


மதுவிற்றவர் கைது
x
தினத்தந்தி 27 Jun 2021 12:35 AM IST (Updated: 27 Jun 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

அப்பையநாயக்கன்பட்டி போலீசார் மதுவிற்றவரை கைது செய்தனர்.

சாத்தூர், 
அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவிருந்தான்பட்டி கிராமத்தில் பெட்டி கடையில் வைத்து மதுபாட்டில் விற்ற தங்கபாண்டி (வயது 37) என்பவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
அப்பையநாயக்கன்பட்டி போலீசார் மதுவிற்றவரை கைது செய்தனர். 

Next Story