சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்


சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 27 Jun 2021 9:28 PM IST (Updated: 27 Jun 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் சார்பாக பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வேலூர் புதிய மீன் மார்க்கெட் அருகே தற்காலிக பஸ்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள மீன் கடையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து மீன் வாங்குவதற்காக கூட்டமாக நிற்பதை படத்தில் காணலாம்.

Next Story