மின்பாதையில் பராமரிப்பு பணி


மின்பாதையில் பராமரிப்பு பணி
x
தினத்தந்தி 28 Jun 2021 1:00 AM IST (Updated: 28 Jun 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

பாநாசம், விக்கிரமசிங்கபுரம் பகுதி மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.

விக்கிரமசிங்கபுரம்:
தமிழ்நாடு மின்சார வாரியம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சீரான மின்சாரம் வழங்கும் பொருட்டு கடந்த ஒரு வாரமாக பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.
காரையார், சேர்வலார், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகம்பட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், பொட்டல்புதூர், பாப்பான்குளம, மணல்காட்டானூர், கடையம், ஆம்பூர், சம்பன்குளம, கலிதீர்த்தான்பட்டி, சிவநாடானூர், ஓ.துலுக்கப்பட்டி, அம்பாசமுத்திரம், பனையன்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், சிங்கம்பாறை, சாட்டுப்பத்து, இடைகால், வெள்ளாங்குளி, அகஸ்தியர்பட்டி, ஊர்க்காடு, ஜமீன் சிங்கம்பட்டி, அடைச்சாணி, மணிமுத்தாறு, தெற்கு பாப்பான்குளம், மாஞ்சோலை, மேலக்கல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலசெவல் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.
இந்த தகவலை, கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்தார்.

Next Story