பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி


பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி
x
தினத்தந்தி 28 Jun 2021 1:07 AM IST (Updated: 28 Jun 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது.

அருப்புக்கோட்டை, 
ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் விருதுநகர் மாவட்டத்தில் இன்று முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்தநிலையில் அருப்புக்ேகாட்டை பணிமனையில் பஸ்களை தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பஸ்களின் உள்ளேயும், வெளியேயும் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அருப்புக்கோட்டை பணிமனையில் இருந்து மொத்தம் 64 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக பணிமனை மேலாளர் சீனிவாசன் கூறினார். 

Next Story