வெடிகுண்டு வழக்கில் மேலும் 2 பேர் கைது


வெடிகுண்டு வழக்கில் மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Jun 2021 1:44 AM IST (Updated: 28 Jun 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே வெடிகுண்டு வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை அருகே உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் வெடிகுண்டு வைத்து மிரட்டல் விடுத்த வழக்கில் ஏற்கனவே ஆறுமுகம், சலீம், வைரவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய நெல்லை பெருமாள் தெற்கு ரதவீதியை சேர்ந்த சோமசுந்தரம் (வயது 29), சி.என்.கிராமத்தை சேர்ந்த உடையார் (31) ஆகிய 2 பேரையும் தாழையூத்து போலீசார் நேற்று கைது செய்தனர்.

Next Story