தென்காசியில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
தினத்தந்தி 28 Jun 2021 2:31 AM IST (Updated: 28 Jun 2021 2:31 AM IST)
Text Sizeதென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானார்கள்.
தென்காசி:
தென்காசியில் கொரோனாவுக்கு நேற்று 3 பேர் பலியானார்கள். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 65 வயது, 75 வயது முதியவர்கள் மற்றும் 49 வயது பெண் என 3️ பேர் இறந்தனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 464-ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர மாவட்டத்தில் நேற்று மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 413 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 25 ஆயிரத்து 630 குணமடைந்து உள்ளனர்.Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire