இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காளையார்கோவில்,
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வீரபாண்டி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முத்து ராஜா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் முருகன், சந்திரன், மற்றும் கங்கைசேகரன், முத்துபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை ஒன்றிய செயலாளர் உலகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மதி, சண்முகப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Related Tags :
Next Story