விதவைப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது


விதவைப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Jun 2021 1:51 AM IST (Updated: 29 Jun 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

விதவைப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் கீழமாளிகை தெற்கு தெருவை சேர்ந்தவர் சீமான். இவரது மகன் ரஞ்சித்(வயது 25). கூலித்தொழிலாளியான இவர் 42 வயது விதவைப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரை, சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா கைது செய்தார்.

Next Story