தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தினத்தந்தி 1 July 2021 12:04 AM IST (Updated: 1 July 2021 12:04 AM IST)
Text Sizeதூக்குப்போட்டு பெண் தற்கொலை
திருப்புவனம்
திருப்புவனம் தட்டான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி தமிழ்ச்செல்வி(வயது 25). இவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்ச்செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தமிழ்ச்செல்வியின் தாயார் அம்சவள்ளி திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார். அப்போது, திருமணமாகி 1 வருடம் 4 மாதம் ஆவதால் சிவகங்கை ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்தது. இதற்கிடையில் பெண்ணின் உறவினர்கள் கணவர் விக்னேசை கைது செய்ய வேண்டும் போலீசாரிடம் கூறினர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire