பெண்ணுடன் செல்போனில் பேச்சு: பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
தினத்தந்தி 1 July 2021 4:23 PM IST (Updated: 1 July 2021 4:23 PM IST)
Text Sizeபெண்ணுடன் செல்போனில் பேச்சு: பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை.
பூந்தமல்லி,
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், தாங்கல் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 22). இவர், தனக்கு சொந்தமான வாகனத்தை மின்வாரிய அலுவலகத்தில் வாடகைக்கு ஓட்டி வந்தார். இவர், அடிக்கடி ஒரு பெண்ணுடன் செல்போனில் பேசி வந்ததாகவும், இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த விக்னேஸ்வரன், வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராயலா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire