மாவட்ட செய்திகள்

தவறி விழுந்து முதியவர் பலி + "||" + Death

தவறி விழுந்து முதியவர் பலி

தவறி விழுந்து முதியவர் பலி
காரைக்குடியில் பெயிண்ட் அடிக்கும் போது தவறி கீழே விழுந்து முதியவர் பலியானார்.
காரைக்குடி,

காரைக்குடி திருவள்ளுவர் திருநகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 60).இவர் தனது வீட்டின் போர்டிகோ மேலே ஏறி பெயிண்ட் அடித்துக்கொண்டு இருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த அடிபட்ட அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராமச்சந்திரன் உயிரிழந்தார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. தூக்குப்போட்டு சலூன் கடைக்காரர் தற்ெகாலை
ராஜபாளையத்தில் தூக்குப்போட்டு சலூன் கடைக்காரர் தற்ெகாலை செய்து கொண்டார்.
2. மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் சாவு
விருதுநகரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
3. போலீஸ் பணி உடற்தகுதி தேர்வில் ஓடிய வாலிபர், ைமதானத்தில் மயங்கி விழுந்து சாவு
விருதுநகரில் 2-ம் நிலை ேபாலீஸ் பணியிடத்திற்கான உடற்தகுதி தேர்வில் ஓடிய வாலிபர் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
4. தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை
சிவகாசி அருகே தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
5. மொபட்டில் இருந்து நிலைதடுமாறி விழுந்த இறைச்சிக்கடை உரிமையாளர் பலி
மொபட்டில் இருந்து நிலைதடுமாறி விழுந்த இறைச்சிக்கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.