மாவட்ட செய்திகள்

டிராக்டர் மோதி வாலிபர் பலி + "||" + death

டிராக்டர் மோதி வாலிபர் பலி

டிராக்டர் மோதி வாலிபர் பலி
டிராக்டர் மோதி வாலிபர் பலியானார்.
போகலூர், 
பரமக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் நாகநாதான் (வயது 36). இவர் பரமக்குடி தாலுகா மஞ்சூர் அருகே மதுரை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் மோதி பலியானர். இதுகுறித்த புகாரின் பேரில் டிராக்டர் டிரைவர் தினேஷ் குமார் மீது தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.