மாவட்ட செய்திகள்

100 மதுபாட்டில்கள் பறிமுதல் + "||" + Seizure of liquor bottles

100 மதுபாட்டில்கள் பறிமுதல்

100 மதுபாட்டில்கள் பறிமுதல்
செட்டியார்பட்டி அருகே 100 மதுபாட்டில்களை போலீசார் கைது செய்தனர்.
தளவாய்புரம், 
செட்டியார்பட்டி - முகவூர் செல்லும் சாலையில் தளவாய்புரம் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தளவாய்புரம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கைலாசம் (வயது 50) என்பதும், 100 மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த  மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 13 மதுபாட்டில்கள் பறிமுதல்
விருதுநகர் அருகே 13 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2. 33 மதுபாட்டில்கள் பறிமுதல்
விருதுநகர் அருகே 33 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3. 33 மதுபாட்டில்கள் பறிமுதல்
திருத்தங்கலில் 33 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
4. 82 மதுபாட்டில்கள் பறிமுதல்
தளவாய்புரத்தில் 82 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
5. மதுபாட்டில்கள் பறிமுதல்
அதிராம்பட்டினம் அருகே காய்கறி- மீன்பெட்டியில் மறைத்து கடத்தப்பட்ட 162 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.