மாவட்ட செய்திகள்

சிறுமி மாயம் + "||" + little girl Missing

சிறுமி மாயம்

சிறுமி மாயம்
வீட்டில் தூங்கிய சிறுமி மாயமானார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகள் புவனேஸ்வரி(வயது 17). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பெற்றோருடன் தூங்கியதாகவும், காலையில் எழுந்து பார்த்தபோது அவரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்காததால், இது குறித்து புவனேஸ்வரியின் தாய் கொளஞ்சி, தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிறுமி
உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய சிறுமி
3. சிறுமி பாலியல் பலாத்காரம்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
4. குளித்தலையில் சிறுமி மாயமானார்
குளித்தலையில் சிறுமி மாயமானார்