மாவட்ட செய்திகள்

1,116 பேருக்கு கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccine

1,116 பேருக்கு கொரோனா தடுப்பூசி

1,116 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அருப்புக்கோட்டையில் நடைபெற்ற முகாமில் 1,116 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டையில் தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர்ப்பகுதிகளில் வெள்ளைக்கோட்டை சாலியர் பள்ளியிலும், திருச்சுழி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலும் நகராட்சி சுகாதார துறை சார்பில் 18 வயது முதல் 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை நகராட்சி ஆணையாளர் முகமது சாகுல்ஹமீது தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மொத்தம் 1,116 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சரவணன், ராஜபாண்டியன் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
2. கொரோனா தடுப்பூசி முகாம்
ஆலங்குளம் அருகே கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
3. கொரோனா தடுப்பூசி: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட டோஸ் 49.49 கோடி
நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 49.49 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன.
4. மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம்
மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
5. கொரோனா தடுப்பூசி முகாம்
திருப்பத்தூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.