மாவட்ட செய்திகள்

மதுவிற்றவர் கைது + "||" + Arrested

மதுவிற்றவர் கைது

மதுவிற்றவர் கைது
சாத்தூர் தாலுகா போலீசார் மதுவிற்றவரை கைது செய்தனர்.
சாத்தூர், 
சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒ.மேட்டுபட்டி இந்திரா காலனி பஸ் ஸ்டாப் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற சாத்தூரை சேர்ந்த மாரிமுத்து (வயது 40) என்பவரிடம் 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மது விற்ற 3 பேர் கைது
சிவகாசி அருேக மதுவிற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. லாட்டரி சீட்டு விற்றவர் கைது
லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
3. மணல் கடத்திய வாலிபர் கைது
மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 12 பேர் கைது
அரியலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. ரேஷன் அரிசி கடத்திய லாரி டிரைவர் கைது
சிவகாசியில் ரேஷன் அரிசி கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.