70 பேருக்கு கொரோனா தடுப்பூசி


70 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 3 July 2021 1:41 AM IST (Updated: 3 July 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

உடையார்பாளையம் பகுதியில் 70 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் தத்தனூர் பொட்டக்கொல்லை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். இதில் 18 வயது முதல் 44 வயது வரை 35 பேருக்கும், 45 வயதுக்கு மேல் 35 பேருக்கும் என நேற்று மொத்தம் 70 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Next Story