சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்


சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
x
தினத்தந்தி 3 July 2021 1:53 AM IST (Updated: 3 July 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

சேரன்மாதேவி:
சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நேற்று மாணவர் சேர்க்கைக்காக மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் வந்தனர். அவர்களுக்கு பள்ளியின் சார்பாக, ஆசிரியர்கள் கபசுர குடிநீர் வழங்கி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

Next Story