போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அண்ணா சாலை

x

வேலூர் அண்ணாசாலையில் வாகனங்களால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் சாரதி மாளிகையில் இருந்து ஆரணி ரோடு திருப்பம் வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டனர்.

Next Story