அருணாசலேஸ்வரர் கோவிலை சுத்தப்படுத்தும் பணி

x
தினத்தந்தி 3 July 2021 7:02 PM IST (Updated: 3 July 2021 7:02 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் காரணமாக நாளை (திங்கட்கிழமை) முதல் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தங்க கொடிமர பகுதியை ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது எடுத்தபடம்.

Next Story