மாவட்ட செய்திகள்

தேசூர் அருகே; மதுவில் விஷம் கலந்துகுடித்து டெய்லர் தற்கொலை + "||" + Near Desur; Taylor commits suicide by drinking alcohol

தேசூர் அருகே; மதுவில் விஷம் கலந்துகுடித்து டெய்லர் தற்கொலை

தேசூர் அருகே; மதுவில் விஷம் கலந்துகுடித்து டெய்லர் தற்கொலை
தேசூர் அருகே மதுவில் விஷம் கலந்துகுடித்து டெய்லர் தற்கொலை செய்து கொண்டார்.
சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம், தேசூரை அடுத்த சித்தருக்கவூரை சேர்ந்தவர் பத்மராஜ் (வயது 55), டெய்லர். இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, அதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல்நிலை சரியாகாததால் மனமுடைந்து மதுவில் விஷம் கலந்துகுடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.