மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்ற 4 பேர் கைது + "||" + Arrested

கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது
கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே உள்ள முட்புதர் பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த சிவா (வயது 46), பாலன் (53), காளியப்பனூரை சேர்ந்த பாபு (24) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
இதேபோல் கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவடியான் கோவில் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சரண் (24) என்பவரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமிருந்து மொத்தம் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. சூதாடிய 5 பேர் கைது
விருதுநகர் அருகே சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. ரியல் எஸ்டேட் அதிபரை வெட்ட முயற்சி; 7 பேர் கைது
ரியல் எஸ்டேட் அதிபரை வெட்ட முயன்ற சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. ஆடு திருடிய 2 பேர் கைது
திருத்தங்கலில் ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. நிலத்தகராறில் அடிதடி; ஒருவர் கைது
நிலத்தகராறில் அடிதடி ஏற்பட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.