மாவட்ட செய்திகள்

ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர், 
விருதுநகர் பாத்திமா நகரில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் ஜெயா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் தெய்வானை மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
2. பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
3. அனைத்து அரசியல் கட்சிகள்- மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் அனைத்து அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
4. சிவகங்கையில், பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
பாதிரியாரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி சிவகங்கையில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.