மாவட்ட செய்திகள்

மது கடத்திய வாலிபர் கைது + "||" + Youth arrested for alcohol smuggling

மது கடத்திய வாலிபர் கைது

மது கடத்திய வாலிபர் கைது
திருவேங்கடம் அருகே காரில் மது கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவேங்கடம்:
திருவேங்கடம் அருகே உள்ள சங்குபட்டி விலக்கு அருகே திருவேங்கடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 26 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சங்குபட்டி மெயின் ரோடு தெருவைச் சேர்ந்த ஹரி விக்னேஷ் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது
மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது
பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. சிறுமியை கடத்திய வாலிபர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை கடத்தி சென்ற திருச்சி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. தர்மபுரி சூப்பர் மார்க்கெட்டில் ரூ.3 லட்சம் திருடிய வாலிபர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
தர்மபுரியில் சூப்பர் மார்க்கெட்டின் ஜன்னலை உடைத்து ரூ.3 லட்சம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.