மாவட்ட செய்திகள்

மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று + "||" + A further 51 people were infected with corona

மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:-

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 51 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 57 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 457 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 1,047 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. மாவட்டத்தில் நேற்று 2,771 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு மூதாட்டி பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி உயிரிழந்தார்.
2. 21 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. கொரோனாவுக்கு முதியவர் பலி
பெரம்பலூரில் கொரோனாவுக்கு முதியவர் பரிதாபமாக இறந்தார்.
4. புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று
5. மராட்டியத்தில் மேலும் 6,959-பேருக்கு கொரோனா
மராட்டிய தலைநகர் மும்பையில் இன்று 345- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.