முதியவர் விஷம் குடித்து தற்கொலை


முதியவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 5 July 2021 10:20 PM IST (Updated: 5 July 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை

திருக்கோவிலூர்

திருக்கோவிலூரை அடுத்த அத்தியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 80). இவர் சம்பவத்தன்று வீட்டில் பூச்சி மருந்து குடித்தார். சற்று நேரத்தில் மயங்கி விழுந்த ஆறுமுகத்தை வீட்டில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ஆறுமுகத்தின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை? இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story