ஆம்பூர் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

ஆம்பூர் அருகே  10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 5 July 2021 11:01 PM IST (Updated: 5 July 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

ஆம்பூர்

ஆம்பூரை அடுத்த கடாம்பூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மலைப்பாம்பு ஒன்று கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு பாம்பு பிடிக்கும் நபரை அழைத்து வந்து நிலத்தில் கிடந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து பாலித்தீன் கோணிப்பையில் போட்டு கட்டி எடுத்துச் சென்று காட்டில் விட்டனர்.

Next Story