போளூர் தாலூகாவில் தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
தினத்தந்தி 6 July 2021 11:26 PM IST (Updated: 6 July 2021 11:26 PM IST)
Text Sizeபோளூர் தாலூகாவில் தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
போளூர்
போளூர் தாலுகாவில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 2 நாட்களாக சென்றனர். ஆனால் தடுப்பூசி இருப்பு இல்லை என்ற அறிவிப்பை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள்
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire