ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 July 2021 1:28 AM IST (Updated: 7 July 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர், 
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்பட 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகரில் சி.ஐ.டி.யு. மாவட்டதுணைத்தலைவர் ராமர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 5 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 150 பேர் கலந்து கொண்டனர்.

Next Story