மதுவிற்ற 2 பேர் கைது


மதுவிற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 July 2021 1:36 AM IST (Updated: 7 July 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூரில் மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாத்தூர், 
சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெம்பக்கோட்டை ரோட்டில் வைத்து மதுவிற்ற சாத்தூரை சேர்ந்த காளிமுத்து (வயது 40), இளங்கோவன் (47) ஆகியோரிடம் இருந்து 139 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
 

Next Story