ஆண்டாள் கோவிலுக்குள் புகுந்த மழைநீர்
தினத்தந்தி 7 July 2021 1:39 AM IST (Updated: 7 July 2021 1:39 AM IST)
Text Sizeஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த மழையினால் ஆண்டாள் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் ஆண்டாள் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. கோவில் பிரகாரத்தில் மழைநீர் தேங்கி நின்றதை படத்தில் காணலாம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire