மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி + "||" + In the district of Kallakurichi One more killed for Corona

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி புதிதாக 70 பேருக்கு தொற்று

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 27 ஆயிரத்து 642 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 ஆயிரத்து 647 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 196 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 196-ல் இருந்து 197-ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 800 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 70 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்து 642-ல் இருந்து 27 ஆயிரத்து 712-ஆக உயர்ந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. எந்திரம் மீது மோதி ஒருவர் பலி
எந்திரம் மீது மோதி ஒருவர் பலியானார்.
2. மரத்தில் கார் மோதி ஒருவர் பலி
மரத்தில் கார் மோதி ஒருவர் பலியானார்.
3. நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 62 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
4. வாகனம் மோதி ஒருவர் பலி
கயத்தாறு அருகே வாகனம் மோதி ஒருவர் பலியானார்.
5. வாகனம் மோதி ஒருவர் பலி
வீரகேரளம்புதூர் அருகே வாகனம் மோதி ஒருவர் பலியானார்.