மாவட்டத்தில் பரவலாக மழை


மாவட்டத்தில் பரவலாக மழை
x
தினத்தந்தி 8 July 2021 1:26 AM IST (Updated: 8 July 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

விருதுநகர், 
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-  ஸ்ரீவில்லிபுத்தூர் 93.6, சிவகாசி 68, விருதுநகர் 15, ராஜபாளையம் 12, வத்திராயிருப்பு 108.4, பிளவக்கல் 24.4, வெம்பக்கோட்டை 33.3. மாவட்டத்தில் செய்த சராசரி மழையளவு 28.89.

Related Tags :
Next Story