பெரம்பலூரில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று
தினத்தந்தி 8 July 2021 2:09 AM IST (Updated: 8 July 2021 2:09 AM IST)
Text Sizeபெரம்பலூரில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 31 பேர் கொரோனாவில் இருந்து குணமானதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி 203 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 831 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. 2-வது நாளாக நேற்று மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire